வள்ளுவர் தமிழ் இலக்கணம் 2

ஆசிரியர்: புலவர் குழந்தை

Category இலக்கியம்
Publication கௌரா பதிப்பக குழுமம்
FormatPaperBack
Pages 48
Weight50 grams
₹15.00 ₹14.25    You Save ₹0
(5% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



இஃது ஓர் அழகான படம். இதற்கு அழகைச் செய்வது எது? இப்படம் எவ்வாறு அமைய வேண்டுமோ அவ்வாறு அமைந்துள்ள அமைப்பே இதற்கு அழகைச் செய்கிறது. அதுபோல, ஒரு மொழியின் அமைப்பே அம்மொழிக்கு அழகைச் செய்கிறது. மொழியின் அவ்வமைப்பு இலக்கணம் எனப்படும். தமிழ் மொழியின் அமைப்பு தமிழ் இலக்கணம் எனப்படும்.
மொழியைப் பிழையில்லாமல் பேசவும் எழுதவும் பயன்படுவது இலக்கணம் ஆகும்.
தொல்காப்பியம், நன்னூல், யாப்பருங்கலக் காரிகை, தண்டியலங்காரம் முதலியவை தமிழ் இலக்கண நூல்கள் ஆகும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
புலவர் குழந்தை :

இலக்கியம் :

கௌரா பதிப்பக குழுமம் :