வாடகை வீடு

ஆசிரியர்: முத்துவேலழகன்

Category நாட்டுப்புறவியல்
Publication கௌரா பதிப்பக குழுமம்
FormatPaperback
Pages 88
Weight100 grams
₹30.00       Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 888661954 - இல் முதல் மேடை கண்டவர்.
இவரது படைப்புகள் ஆக்கமும் இயக்கமும் இருபத் தைந்துக்கும் மேல். முன்னைப் பழைமைக்கும் பின்னைப் புதுமைக்கும் பாலம் அமைத்த ‘பதினெட்டாம் போர்' நாடகத் தைத் தொடர்ந்து இவர் எழுதி இயக்கிய மற்றும் ஒரு மகாபாரத நாடகம் 'ஜன்மா '. கடை விரித்துக் காத்திருந்த காலத்தில், கொள்வார் இல்லாமல் கட்டி விட்ட இவர், மீண்டும் கடை விரித்துக் கைத்தட்டல்களைப் பெற்றுக் கொண்டிருக்கிறார்.
'இவரது "ஜன்மா ” என்ற நாடகம் சேலம் பெரியார் பல்கலைக்கழகம்ப் பட்டப் படிப் பிற்குப் பாடமாக உள்ளது.'

உங்கள் கருத்துக்களை பகிர :
முத்துவேலழகன் :

நாட்டுப்புறவியல் :

கௌரா பதிப்பக குழுமம் :