வானத்தில் ஒரு மெளனத்தாரகை
ஆசிரியர்:
சுஜாதா
விலை ரூ.85
https://marinabooks.com/detailed/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B3%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%95%E0%AF%88?id=1025-2639-7390-8043
{1025-2639-7390-8043 [{புத்தகம்பற்றி 1982-83களில் நான் 'சாவி', 'தேவி', 'கசடதபற', 'குங்குமம்' போன்ற இதழ்களிலும் சிறுகதைகள் எழுதினேன். பிற்பாடு குமுதத்தில் ஆசிரியராக இருக்கும்போது 'முயல்' என்னும் தொலைக்காட்சி நாடகத்தை 'The Rabbit Trap' என்னும் ஆங்கிலத் தொலைக்காட்சி நாடகத்திலிருந்து மொழி பெயர்த்தேன். இவைகளின் தொகுப்பு இந்தப் புத்தகம். 'தேனிலவு', 'அரங்கேற்றம்', 'ஜன்னல்' போன்ற கதைகள் எனக்கு எழுதும்போதும் திருப்தி அளித்த கதைகள், 'ஃபில்மோத்ஸவ்' பங்களூரில் நடந்தது.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866