வாழ்க்கையே ஒரு திருவிழா கிருஷ்ணா 2

ஆசிரியர்: ஓஷோ

Category தத்துவம்
Publication கண்ணதாசன் பதிப்பகம்
FormatPaperback
Pages 235
ISBN978-81-8402-121-9
Weight200 grams
₹130.00 ₹123.50    You Save ₹6
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



ஒஷோவின் இந்தப் பேருரைகள் ஞானப் புயலால் சுழன்று சுழன்று வீசுகின்றதுஇந்தச் சூராவளியில் பல்லாயிரம் ஆண்டுப் பழைw குப்பைகள் பரந்து விடுகின்றன நடுவில் இதுவரை நாம் கண்டிராத புதிய கண்ண ன் புன்னகை பூத்து நிற்கிறான் வருங்காலக் கடவுளாக

சில சூழல்கள் தோன்றுவதற்கு, பிரக்ஞை இன்றியும், உறங்கிக் கொண்டும் இருக்கிற மக்கள் காரணமாவார்கள். ஆனால், விழிப்புணர்வு உள்ளவர் தாம் பிறக்கும் காலமே, தம்முடைய காலம் என்று அவர் சொல்லலாம். ஆனால், மாறாக, அவர்தாம் காலத்தைத் தமக்கேற்றபடி உருவாக்கிக் கொள்கிறார். காலம் அவரைப் பின்பற்றுகிறது. அவர் காலத்தை அனுசரித்துப் போவதில்லை. க விழிப்புணர்வு இல்லாதவர்கள், பிரக்ஞை இல்லாதவர்கள்தாம் காலத்திற்குப் பின்னால் ஓடிக் கொண்டிருப்பார்கள்.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஓஷோ :

தத்துவம் :

கண்ணதாசன் பதிப்பகம் :