வாழ்க்கை ஒரு விசாரனை

ஆசிரியர்: பாவண்ணன்

Category நாவல்கள்
Publication நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
FormatPaper Back
Pages 200
ISBN978-81-2342-748-5
Weight250 grams
₹160.00 ₹155.20    You Save ₹4
(3% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866பாவண்ணன் எழுத்தாற்றல் பெற்ற படைப்பாளி. நல்ல சிறுகதைகள் பல எழுதியிருப்பவர், மனிதர்களை அவர்களது இயல்புகளை, பேச்சு வழக்குகளை - பொதுவாக வாழ்க்கையை - நன்கு கவனித்து மனித நேயத்துடன் எழுதுகிறவர். அவருடைய திறமைக்கு நல்ல சான்றாக அமைந்துள்ளது இந்த நாவல். மக்களின் பேச்சுமுறைகள் இதில் ஆற்றலோடு கையாளப்பட்டிருக்கின்றன. . பாவண்ணனின் முதலாவது நாவல் இந்த 'வாழ்க்கை : ஒரு விசாரணை' வெற்றிகரமான இந்தப் படைப்பு ரசிகர்களின் வரவேற்பையும் பாராட்டுதலையும் நிச்சயம் பெறும் என நம்புகிறேன்.

உங்கள் கருத்துக்களை பகிர :
பாவண்ணன் :

நாவல்கள் :

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் :