வாழ்வில் போராடுங்கள்!வாழ்க்கையுடன் அல்ல...

ஆசிரியர்: மரபின்மைந்தன் ம. முத்தையா

Category வாழ்க்கை வரலாறு
Publication நமது நம்பிக்கை
FormatPaperback
Pages 222
Weight300 grams
₹120.00 ₹108.00    You Save ₹12
(10% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here

உங்கள் உடம்பின் ஆயுள் நூறாண்டுகள்மட்டும் என்றே இருக்கட்டும். அதனால் என்ன ? உங்கள் செயலின் ஆயுள் ஆயிரமாயிரம்ஆண்டுகள்.குடத்தில் இருக்கிற தண்ணீர், புத்தகம். அதைக் குடிக்கப் பயன்படும் குவளை புத்தி. நீங்கள் புத்தியா? புத்தகமா? வெட்டியெடுத்த தங்கம், புத்தகம். அதைத் தட்டி செய்த அணிகலன், புத்தி. நீங்கள் புத்தியா? புத்தகமா?இது இவரின் 54வது நூல்வாழ்வில் வரும் போராட்டங்களைப் பார்த்து, இந்த வாழ்வே போராட்டம்தான் என்று வருந்திச் செல்பவர்கள் சாதாரண மனிதர்கள்.

உங்கள் கருத்துக்களை பகிர :
மரபின்மைந்தன் ம. முத்தையா :

வாழ்க்கை வரலாறு :

நமது நம்பிக்கை :