வாழ்வுதரும் வாஸ்து

ஆசிரியர்: அ .பழனிசாமி

Category வணிகம்
Publication மணிமேகலைப் பிரசுரம்
Pages 192
Weight250 grams
₹125.00 ₹93.75    You Save ₹31
(25% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866வாஸ்து அறிந்தவர் கிழக்குத் திசை எனும் இந்திரன் திசையின் சிறப்பையும், வடக்குத் திசை எனும் குபேரன் திசையின் மதிப்பையும், வடகிழக்குத் திசை எனும் ஈஸ்வரன் திசையின் இனிமையையும் உணர்ந்திருப்பர்.கிழக்குத் திசையில் வாசல் வைக்காமல் மற்ற எந்தத் திசையில் வாசல்கள் வைத்தாலும், இந்திரனின் அருள் கெட்டு “நிஷ்கழகம்” என ஆகி, காமதேனாகிய பசுவின் வளர்ச்சி கெட்டு பாதிப்புகளை உருவாக்குகிறது.வடக்குத் திசையில் வாசல் வைக்காமல் மற்ற எந்தத் திசையில் வாசல்கள் வைத்தாலும், குபேரனின் அருள் கெட்டு "சிஷ்ட முகம்” என, ராஜயோக நிலைக்குப் பங்கமாகி, பாதிப்புகளை உருவாக்குகிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :
வணிகம் :

மணிமேகலைப் பிரசுரம் :