வாழ்வை உயர்த்தும் வெற்றி மொழிகள்
ஆசிரியர்:
அம்பிகாசிவம்
விலை ரூ.12
https://marinabooks.com/detailed/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88+%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF+%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?id=1596-9446-9924-1163
{1596-9446-9924-1163 [{புத்தகம் பற்றி 100 முறை தோல்வியடைந்தாலும் சோர்ந்து போகாதீர்கள். 101வது முறையில் உங்கள் வெற்றி மறைந்திருக்கலாம்.

அதிகம் பேசினால் சாதனை புரிய முடியாது. தேவையானவற்றை, தேவையான இடத்தில் அளவோடு பேசுவதே வாழ்வில் வெற்றியைக் கொடுக்கும்.

அதிசய சக்தி வாய்ந்தது வலது பக்க மூளை. அதை எப்படி உபயோகிப்பது என்று தெரிந்து கொண்டால் உங்களது எல்லாப் பிரச்சனைகளுக்கும் தீர்வு காணலாம்.

அலைபாயும் மனதை நமது லட்சியத்தை நோக்கி ஒருமுகப்படுத்தினால் சாதனைகள் நமக்கு சர்வ சாதாரணம்.

ஆக்கப்பூர்வமாகச் சிந்திக்கத் தொடங்கும் போது கற்பனைகள் நிஜ வடிவம் பெறத் தொடங்குகின்றன. ஆண் பெண் இருபாலர்களின் மனதிலும் எதையும் வெல்லக்கூடிய மகாசக்தி உறங்கிக் கொண்டுள்ளது. ஆத்ம சக்தியால் செய்யமுடியாதது என்று எதுவுமே உலகில் இல்லை ...

www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866