வாஸ்து பார்த்து வீட்டைக் கட்டுவோம்
ஆசிரியர்:
ஆபஸ்தம்பன்
விலை ரூ.70
https://marinabooks.com/detailed/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D?id=1452-6193-7066-7597
{1452-6193-7066-7597 [{புத்தகம் பற்றி வாஸ்து, வாஸ்து புருஷா, வாஸ்து பிரம்மம், வாஸ்து நாதன், வாஸ்து பூதம், வாஸ்து புருஷா மண்டலம் போன்றவைகளின் உண்மைப் பொருள் விளக்கத்தை வடமொழி வல்லுநர்கள் மேலும் ஆய்வு செய்வார்களானால் இன்னும் சிறப்புறும்; நாம் மேலும் மேலும் சிறப்படைய வழி கிடைக்கும்.
<br/> கோயில்களைச் சிறப்புற நிர்மாணிப்பதில் ஆரம்பித்த "வாஸ்து” இன்று மூலை முடுக்கெல்லாம் பேசப்படுகிறது அறைகளை மாற்றி அமைப்பதும், நுழைவாயிலைப் பெரிதாக்குவதும், இருந்த வீட்டை விற்று விட்டு வேறு வீடு வாங்குவதும் சர்வ சாதாரணமாக எங்கும் நடைபெற்று வருகின்றன.
<br/> இங்கு குறிப்பிட்ட வண்ணம், கோயில் நிர்மாணத்திற்காகப் பிறந்த வாஸ்து, இப்போது மெல்ல மெல்ல வீட்டு அமைப்பு பற்றியும் உதவிக்கு வந்திடவே, வாஸ்துவின் அடிப்படையில் எவ்விதம் மனை இருக்க வேண்டும், வீட்டின் உள் அறைகள் இருக்க வேண்டும் என்பதைத் தெளிவுற விளக்கிப் படைக்கும் இந்த நூலுக்கு, எங்கள் இதர நூல்களுக்கு அளித்தது போன்று நல்ல ஆதரவு அளிப்பீர்கள் என்று உறுதியாக நம்கிறோம்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866