வாஸ்து புருஷனின் மனையடி சாஸ்திரம்

ஆசிரியர்: புலிப்பாணிதாசன்

Category வாஸ்து
Publication கற்பகம் புத்தகாலயம்
FormatPaperback
Pages 96
Weight100 grams
₹45.00      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



“வாஸ்து புருஷனின் மனையடி சாஸ்திரம்” ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்க்கையின் லட்சியங்களாகக் கொண்டுள்ளவற்றில் முக்கியமானது, தனக்கென்று ஒரு சொந்த வீட்டைக் கட்டிக்கொள்வது. தற்கால அவசர உலகில் பலர் வீடுகட்டும்போது சாஸ்திர முறைகளைப் பின் பற்றுவதில்லை. அதனால் பல இன்னல்களுக்கும் ஆளாகின்றனர். எனவே நாம் பல லட்சங்களைச் செலவழித்து வீடுகளைக் கட்டும்போது நம் முன்னோர்கள் ஜோதிட முறையில் கணித்துக் கூறியுள்ள “மனையடி சாஸ்திர'' விதிகளின்படி வீடுகளை அமைத்துக் கொள்வது நன்மையைத் தரும்.
இந்நூலில் ஆசிரியர் திரு. புலிப்பாணிதாசன் அவர்கள் வீடுகட்ட நாம் மனை இடத்தை தேர்ந்தெடுப்பதிலிருந்து கிரகப்பிரவேசம் செய்யும் வரையிலும் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள், செய்ய வேண்டிய சடங்குகள் பற்றியும், மற்றும் பாகம் பிரிப்பது, சகுனம் பார்ப்பது, நல்ல நேரம் பார்ப்பது என அனைத்து விஷயங்கள் குறித்தும் அனைவரும் படித்துப் புரிந்து கொள்ளக் கூடிய வகையில் சுருக்கமாகவும், எளிமையாகவும் விளக்கியுள்ளார். இந்நூல் வாசகர்களுக்குப் பெரிதும் பயன்படும் என்று நம்புகிறோம்.

உங்கள் கருத்துக்களை பகிர :
புலிப்பாணிதாசன் :

வாஸ்து :

கற்பகம் புத்தகாலயம் :