விக்கிரமனின் இராஜாதித்தன் சபதம்

ஆசிரியர்: திருவேணி

Category வரலாறு
Publication கௌரா பதிப்பக குழுமம்
FormatPaperback
Pages 96
ISBN978-81-907651-9-0
Weight100 grams
₹40.00 ₹38.00    You Save ₹2
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866விக்கிரமன் அவர்கள் வரலாற்று நாவல், சமூகநாவல் என நாவல் இலக்கிய வரலாற்றில் தடம்பதித்திருந்தாலும் வரலாற்று நாவல் படைப்பதில் சாதனைகள் படைத்துள்ளார். சிறுகதைகள் பல எழுதித் தொகுப்புகளை உருவாக்கியுள்ளார். கவிதை, உரைநடை, நாடகம் ஆகியவைகளைச் சார்ந்தும் படைப்புக்களை வழங்கியுள்ளார். கல்கிக்குப்பின் எழுத்தாளர் சங்கத் தலைவராகப் பொறுப்பேற்று சிறப்பாக வழிநடத்திச் செல்கிறார். இவரது நெடிய நாவலில் 'இராஜாதித்தன் சபதம்' ஆய்விற்கு உட்படுத்தப்பட்டு, அதுவே நூலாக உங்கள் கரங்களில் தவழ்கிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :
திருவேணி :

வரலாறு :

கௌரா பதிப்பக குழுமம் :