விக்கிரமாதித்தன் கதைகள்
ஆசிரியர்:
கீர்த்தி
விலை ரூ.60
https://marinabooks.com/detailed/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?id=1172-4168-1303-8281
{1172-4168-1303-8281 [{புத்தகம் பற்றி இந்திர சிம்மாசனப் பதுமைகள் கயிலாயம் சென்ற மறுகணமே அந்தச் சிம்மாசனமும் இந்திரலோகத்தை நோக்கிப் பறந்து சென்றது. விக்கிரமாதித்த மாமன்னனின் சிம்மாசனத்தில் தான் ஏறி அமரும் தகுதி பெறவில்லையாயினும், அவனது சரித்திரத்தைக் கேட்டறியும் பேறாவது பெற்றோமே என்ற எண்ணத்தோடு மனதைத் தேற்றிக் கொண்ட மன்னன் போஜராஜன், அதன் பிறகு நீதியும் நேர்மையும் கொண்ட நல்லாட்சியை நடத்தி வந்தான். அவனது பெருமையும் புகழும் இன்றுவரை நீடித்து நிற்கிறது.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866