விஜய மகாதேவி 3 பாகங்கள்

ஆசிரியர்: சாண்டில்யன்

Category சரித்திரநாவல்கள்
Publication பாரதி பதிப்பகம்
FormatHard Bound
Pages 1332
Weight1.01 kgs
₹650.00 ₹552.50    You Save ₹97
(15% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



விஜய மகாதேவி சரித்திரக் கதை மட்டும் அல்ல; சரித்திரம் படைத்த கதை. பதிப்பக வரலாற்றில் பெரும் புரட்சியை உண்டு பண்ணிய கதை. இதை ஒட்டுமொத்தமாக கொஞ்சமும் தயங்காமல் பெரும் நம்பிக்கையோடு ரூபாய் ஐம்பதாயிரம் கொடுத்து பாரதி பதிப்பகத்தார் வாங்கியதை கேட்டு மலைத்து நின்றவர் பலர்.
விஜய மகாதேவியை முதலில் எழுத யோசித்து பின்பு வேண்டாமென்று நிறுத்திவிட்டேன். சிங்களர், தமிழர் பண்டைக்கால உறவைப்பற்றி நீண்ட நாளாக நல்லதொரு நவீனம் படைக்க எண்ணி சிங்களம் செல்ல தீர்மானித்தேன். குமுதம் நிர்வாகிகளும் உடனே ஒப்புக்கொண்டார்கள். ஆனால் சிங்கள அரசு ஒத்துக்கொள்ள வில்லை. நேர்முகமாக எதிர்க்காமல் அங்கே இருக்கும் அப்பாவி தமிழ் மக்களை பைசல் செய்யத் தொடங்கினர். வேண்டாம் இந்த முயற்சி என்ற மனப்போக்கில் இருந்த என்னை, என் ரசிக நண்பர்கள் வற்புறுத்தி இக்கதையை எழுதச் சொன்னார்கள். வேறு வழி பில்லாமல் எழுத முற்பட்டேன். சிங்களத்துக்கு போயிருந்தால், விஜய மகாதேவி போன்ற ஒரு நல்ல சரித்திர நாவல் தமிழ் உலகிற்கு கிடைத்திருக்காது.

உங்கள் கருத்துக்களை பகிர :
சாண்டில்யன் :

சரித்திரநாவல்கள் :

பாரதி பதிப்பகம் :