விஞ்ஞான உண்மைகள்-1

ஆசிரியர்: என்.ரமேஷ்

Category பொது அறிவு
Publication சங்கர் பதிப்பகம்
FormatPaper Pack
Pages 32
Weight50 grams
₹10.00 ₹9.50    You Save ₹0
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



நாம் வேகமாக ஓடும்போது கடிகாரச் சுற்றிற்கு எதிர்ச்சுற்றாக ஏன் ஓடுகிறோம்? பொதுவாகவே மனிதன் மற்றும் பிற உயிரினங்களின் தெயம் உடலின் இடது புறம் அமைந்துள்ளது. இதயம் நடிப்பதாலேயே உடலிலுள்ள மற்ற பாகங்களின் இரத்தம் ரெத்தக் குழாய்களின் வழியே இதயத்திற்கு அனுப்பப் படுகிறது. இவ்வாறு இதயத்திற்குப் பாயும் இரத்தம் இடமிருந்து வலமாகவே பாய்கிறது.
நாம் வலமிருந்து இடமாகச் சாய்ந்து ஓடும்போது உடலில் ஏற்படும் மையநோக்கு விசை இரத்தம் இதயத்ததிற்குப் பாய்வதற்குச் சாதகமாக அமைகிறது. எனவே அனிச்சையாகவே மனிதன் மற்றும் விலங்குகள் வலமிருந்து இடமாக ஓடுகின்றன.

உங்கள் கருத்துக்களை பகிர :
என்.ரமேஷ் :

பொது அறிவு :

சங்கர் பதிப்பகம் :