விஞ்ஞான விடுகதைகள்
ஆசிரியர்:
பாலமுருகன்
விலை ரூ.45
https://marinabooks.com/detailed/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D++?id=1188-7251-1927-7836
{1188-7251-1927-7836 [{புத்தகம் பற்றி புதிர் தன்மையினை உள்ளடக்கி, வினா அடிப்படை யில் அமைந்து, பலவித கற்பனைகளுக்கு உவமை, உருவக நிலைகளில் அழைத்துச் செல்லும் ஓசை நயமும், இலக்கிய நயமும் அமையப் பெற்றனவற்றையே நாம் பொதுவான விடுகதை என்று கூறுகின்றோம்.முன்காலத்தில் இந்தப் புதிர் விளையாட்டுக்களுக்குத் தங்கள் செல்வங்களையும், ஈடு வைத்தும் விளையாடி மகிழ்ந்துள்ளனர் நம் முன்னோர்கள்.
<br/> இந்த விடுகதைகள் பலவகைகளைக் கொண்டது. நாட்டுப்புற விடுகதைகள், இலக்கிய விடுகதைகள், விளக்க விடுகதைகள், விழா விடுகதைகள், பொழுது போக்கு விடுகதைகள் எனப் பல வகைப்படும்.
<br/> இங்கு நாங்கள் உயிரினங்களைப் பற்றிய விடுகதைகளைக் கேள்வியாகக் கொடுத்து விடைப் பகுதியில் அதற்கு விடையையும், அந்த விடையைப் பற்றிய விளக்கமும் இயன்றவரை முழுமையாகக் கொடுத்துள்ளோம்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866