விடியலைத் தேடி
ஆசிரியர்:
வே. காசிநாதன்
விலை ரூ.80
https://marinabooks.com/detailed/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF?id=1629-7201-1821-7047
{1629-7201-1821-7047 [{புத்தகம் பற்றி அடிமைப்பட்டுக் கிடக்கும் மானுடம் தலை நிமிர்ந்து வீறுகொண்டு எழவேண்டும். விவேகத்துடன் சிந்திக்க வேண்டும். அறிவுடன் வாழவேண்டும் என்னும் மேல்நிலை நோக்கி உழைப்பினை நல்கும்போது மானுடம் விழிக்கிறது. விழிபெற்று வானோக்கி எழுகிறது. அப்படி வானோக்கி எழுவதற்கான வழி வகைகளை வரிசைப்படுத்தி உரைப்பதே இந்த விடியலைத் தேடி என்னும் நூல். கலைஞர் கட்டிக் காத்த கடமை உணர்வால் தமிழினம் விழிபெற்றெழுந்த வீரக் கதை உரைக்கப்படுகிறது. அண்ணாவின் அரும்பணிகள், தந்தை பெரியாரின் அறிவு இயக்கம், திராவிட இயக்க உணர்வாளர்களின் உன்னதப் பணிகள், திருக்குறளை முதன்முதலில் மொழி பெயர்ப்புக்கு உட்படுத்திய எல்லிஸ் துரை என விடியலைக் காட்டும் வெளிச்சங்கள் இந்நூலுள் இடம் பெற்றிருப்பது மலைப்பைத் தருகிறது.}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866