விடியல்

ஆசிரியர்: கல்பனா சுரேன் (சக்தி)

Category கவிதைகள்
Publication விஜயா பதிப்பகம்
FormatPaper Back
Pages 112
Weight150 grams
₹70.00 ₹59.50    You Save ₹10
(15% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



மண் ஆராய்ச்சி

இந்த மண்ணை மலடாக்கி
இன்று வேறொரு கிரகத்தில் மண் ஆராய்ச்சி!
நாசமான மண்ணை சரி செய்தப்பின்
நாசாவின் வெற்றிக்குப் புகழ் பாடுவோம்!!

வெள்ளை மோகம்

அரிசியைக் கூட உரசித் தேய்த்து வெள்ளையாக்கி
நிர்வாணமாய் உண்பதுதான் பிடித்திருக்கிறது நமக்கு
இதுவும் வெள்ளை மீது நாம் கொண்ட மோகம் தானே?

உங்கள் கருத்துக்களை பகிர :
கவிதைகள் :

விஜயா பதிப்பகம் :