விடிவெள்ளியின் வருகை (16-ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் கல்வி ஒளி ஏற்றிய புனித சவேரியாரின் வாழ்க்கை வரலாறு)

ஆசிரியர்: சரவணா ராசேந்திரன்

Category வரலாறு
Publication எழுத்தேணி கல்வி தொண்டு அறக்கட்டளை
FormatPaperback
Pages 164
Weight200 grams
₹100.00 ₹85.00    You Save ₹15
(15% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereபத்திரிக்கையாளர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் தமிழ், ஆங்கிலம், இந்தி, மராட்டி, சீனம், அரபிபுத்தகங்கள் தமிழ் அமர்நாத் யாத்திரை, சிவசேனா, தாராவி, சரத்பவார், விடிவெள்ளியின் வருகை இந்தி தூக்குகொட்டடியில் இருந்து ஒரு முறையீட்டு மடல் இந்தி மொழிபெயர்ப்பு மராட்டி நோய்களும் அதன் தீர்வு முறையும், ஸென் தத்துவங்கள்சீனத்தில் இருந்து தமிழுக்கு எளிய ' தமிழில் அரபி கற்றுக்கொள்ளுங்கள் பதிப்பில் உள்ளது.விடிவெள்ளியின் வருகையில் இந்தியாவிற்கு கடல்வழி பாதை கண்டறிந்தவர்கள் யார்? * பண்டைய ஐரோப்பாவின் கல்லூரிகள் நடந்த விதம், * தமிழகத்தின் முதல் அச்சகம் அங்கு தயாரான முதல் புத்தகம் தம்பிரான் வணக்கம் புனித சவேரியாரின் உடல் இன்றும் எந்த வித பாதிப்பும் இல்லாமல் இருப்பது ஏன் சவேரியாரின் வாழ்க்கைக்கு சான்றானவர்கள் பற்றிய புதிய தகவல்கள்

கல்வியறிவு என்பது ஆண் பெண், ஏழை பணக்காரர், உயர்ந்தவர் தாழ்ந்தவர், கருப்பர் வெள்ளையர் என்ற எந்தவிதப் பேதமும் இல்லாமல் மண்ணில் உயிருடன் பிறந்த மாந்தர் அனைவருக்கும் கட்டாயம் கிடைக்க வேண்டிய ஓர் அடிப்படை உரிமை. இந்த நோக்கத்தினை அடிப்படையாகக் கொண்ட எழுத்தேணி அறக்கட்டளைக்காக திரு.சரவணா என்பவரால் எழுதித்தரப்பட்ட நூலே " விடிவெள்ளியின் வருகை” என்னும் சவேரியாரின் வாழ்க்கை வரலாற்று நூல். மதத்தைப் போதிக்க அனுப்பப்பட்டுப் பணியாற்ற வந்த இடத்தில் மதத்தைப் பரப்புவதைவிட அந்த மக்களுக்குக் கல்வியே முக்கியம் என்பதை அறிந்து அந்த மக்களின் கல்விக்காகவே தான் உயிரோடு இருந்தவரை பாடுபட்ட சவேரியாரின் வாழ்க்கை வரலாற்றை எழுத்தேணி பதிப்பகத்தின் முதல் நூலாக வெளியிடுவதில் பெருமைப்படுகின்றேன். இந்நூலுக்கு பேரா.முனைவர்.பா. இறையரசன் அணிந்துரை வழங்கியுள்ளார். அவர் என்னுடைய ஆசிரியர். எனக்கு எல்லாமானவர். அவருடைய ஆசிவழங்கியதில் மகிழ்ச்சி. ஒரு மாந்த நேயமிக்க கல்வியாளரைப்பற்றி மக்களுக்கு எடுத்துச் சொல்ல வாய்ப்பு கிடைத்தமைக்கு நன்றி. எதிர்வரும் காலங்களில் மக்களுக்கு மேலும் பயனுள்ள நூல்களை எழுத்தேணிப் பதிப்பகம் வழங்கும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
வரலாறு :

எழுத்தேணி கல்வி தொண்டு அறக்கட்டளை :