விண்வெளி

ஆசிரியர்: ஏற்காடு இளங்கோ

Category அறிவியல்
Publication பாரதி புத்தகாலயம்
FormatPaperBack
Pages 208
Weight250 grams
₹170.00 ₹144.50    You Save ₹25
(15% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தில் கடந்த 25 ஆண்டுகளாக முன்னணி வீரராக செயல்பட்டு வருகிறார். துளிர்' அறிவியல் மாத இதழின் ஆசிரியர் குழுவில் ஒருவர். இவரது 50ஆவது அறிவியல் நூல் இது. தமிழில் எழுதும் அறிவியல்
எழுத்தாளர்களில் முக்கியமானவர். ஏற்காடு இயங்கோ
நாம் வாழக் கூடிய சூரியக் குடும்பம் மிகப் பெரியது. ஆனால் பிரபஞ்சத்தில் ஒரு கடுகை விட மிகச் சிறியது தான். பிரபஞ்சம் தொடர்ந்து விரிந்து கொண்டே இருக்கிறது. அதன் எல்லை இதுதான் என கற்பனையிலும் வரையறுத்துக் கூற முடியாத அளவிற்கு மிகப்பெரியது. அப்படிப்பட்ட பிரமாண்ட தன்மை கொண்ட பிரபஞ்சம் பற்றி ஏற்படக்கூடிய ஆயிரம் கேள்விகளுக்கு 1000 விடைகளால் விளக்கம் அளிக்கிறது.


உங்கள் கருத்துக்களை பகிர :
ஏற்காடு இளங்கோ :

அறிவியல் :

பாரதி புத்தகாலயம் :