விதவிதமான ஊறுகாய் வகைகள்
ஆசிரியர்:
தேவாம்பிகா சுப்ரமணியன்
விலை ரூ.10
https://marinabooks.com/detailed/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?id=1190-8882-0194-7485
{1190-8882-0194-7485 [{புத்தகம் பற்றி மாங்காய் ஊறுகாய்,

தேவையான பொருட்கள்:

பெரிய மாங்காய்1

நாட்டுச்சர்க்கரை - 2 கப்

உப்பு ஒரு சிட்டிகை மிளகாய்தூள்

தேவையான அளவு சீரகத்தூள்

சிறிதளவு மஞ்சள்தூள்

செய்முறை:

மாங்காயை சுத்தமாகக் கழுவிவிட்டு, கேரட் போல் துருவிக் கொள்ளவும். அதனுடன் மேலே சொன்ன அனைத்துப் பொருட்களையும் (சீரகம் தவிர) ஒன்றாகக் கலந்து ஒரு ஜாடியில் போட்டு தினமும் வெயிலில் வைத்து வர வேண்டும். தொடர்ந்து ஒரு மாத காலம் அதை தினமும் நன்கு கிளறிவிட்டு வெயிலில் வைக்கவும். நாட்டுச்சர்க்கரை நன்கு கரைந்து பாகு பதத்திற்கு வரும்வரை அவ்வாறு வைக்கவும். அவ்வாறு பதத்திற்கு வந்தவுடன் அதனுடன் சீரகத்தூளையும் கலந்து வைக்கவும்.

www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866