விதவிதமான சப்பாத்தி-பூரி-குருமா வகைகள்
ஆசிரியர்:
சிவ. கவிதா
விலை ரூ.40
https://marinabooks.com/detailed/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE+%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?id=1824-6047-9844-0394
{1824-6047-9844-0394 [{புத்தகம் பற்றி அடுக்கு சப்பாத்தி

தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு-1 கப் நல்லெண்ணெய்

நல்லெண்ணெய்- 4 டீஸ்பூன்

உப்பு-தேவையான அளவு

செய்முறை:

தண்ணீரைக் கொதிக்க வைத்து கோதுமை மாவில் விட்டு உப்பு போட்டு நன்கு பிசையவும்.

பிசைந்த மாவை சப்பாத்தியாக இடவும். சப்பாத்தியின் மேல் பக்கம் முழுவதும் எண்ணெய் தடவி இரண்டாக மடிக்கவும். அதன் மீதும் எண்ணெய் தடவவும். மீண்டும் அதனை மடிக்கவும்.

அதனை சப்பாத்தியாக இடவும். காயும் தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு சப்பாத்தியைச் சுட்டு எடுக்கவும்.

இந்தச் சப்பாத்தி மெதுவாகவும், பிரிக்க பிரிக்க அடுக்கு அடுக்காகவும் வரும்.

www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866