விதையிலிருந்து துளிர்க்கும் மாறுதல்

ஆசிரியர்: கோ.நம்மாழ்வார்

Category நேர்காணல்கள்
Publication இயல்வாகை பதிப்பகம்
FormatPaperback
Pages 44
Weight100 grams
₹50.00      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereமரத்தின் மெளன அறிவுக்கு அப்பாற்பட்டு எந்த ஓர் ஒற்றை இலையும் பழுப்படைவதில்லை பாதையும் நீங்களே. பயணிப்பவரும் நீங்களே.
. உங்களில் ஒருவர் கீழே விழுகிறார் என்றால்
தடைக்கல்லைக் குறித்து தனக்கு பின்னால் வருபவர்களுக்கு எச்சரிக்கும் விதமாகவே அவர் விழுகிறார்.அது மட்டுமல்ல, முன்னால் சென்றவர்கள் தன்னைக் காட்டிலும் வேகமாகவும் உறுதியோடும் சென்ற போதிலும் தடைக்கல்லை அகற்றவில்லை என்பதால் அவர்களுக்காகவும் தான் அவர் விழுகிறார்.

உங்கள் கருத்துக்களை பகிர :
கோ.நம்மாழ்வார் :

நேர்காணல்கள் :

இயல்வாகை பதிப்பகம் :