வித்துவான் தியாகராசசெட்டியார்

ஆசிரியர்: உ.வே.சாமிநாதையர்

Category வாழ்க்கை வரலாறு
Publication டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல்நிலையம்
FormatPaperback
Pages 176
Weight250 grams
₹100.00 ₹97.00    You Save ₹3
(3% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



தமிழ்த்தாத்தா டாக்டர் உ. வே. சாமிநாதையர் அவர்கள் தமது ஆசிரியர் மகாவித்துவான் ஸ்ரீ மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர் கள் சரித்திரமும் தமது வாழ்விற்கு வழிவகுத்துக் கொடுத்த வித துவான் தியாகராச செட்டியாருக்கு ஒரு சரித்திரமும் தாம் ஏடு ேத டி சென்ற போதெல்லாம் பட்ட துன்பங்கள், தமிழின் சிறப்புக்கள் | முதலியவற்றை எடுத்துக்கூறும் வகையில் என் சரித்திரம் என்ற தமது வாழ்க்கை வரலாற்றினையும் படைத்துத் தமிழுக்கு அணி சேரந்தவர்.

உங்கள் கருத்துக்களை பகிர :
உ.வே.சாமிநாதையர் :

வாழ்க்கை வரலாறு :

டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல்நிலையம் :