விழி எழுதா மொழி...
ஆசிரியர்:
ஸ்ரீகலா
விலை ரூ.250
https://marinabooks.com/detailed/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF+%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE+%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF...?id=1907-9171-0573-2852
{1907-9171-0573-2852 [{புத்தகம் பற்றி அருமையான கதை... பொருத்தமான தலைப்பு... மனதால் முரண்பட்ட இருவரையும் கல்யாண பந்தத்தில் இணைய வைத்து... அவர்களின் மன மாற்றங்களைப் படிப்படியாக உணரவைத்து... அவர்கள் இருவரையும் காதலால் கரைய வைத்து பெண் குலத்தின் மீது அவர்கள் கொண்டிருந்த தவறான கருத்தை தாய், மனைவி, மகள் என்ற மூன்று உறவுகளால் போக்கி, மனைவியின் காதலை உணர்ந்து, மனைவிக்கும் தன் காதலை உணர்த்தி, தாயின் பாசத்தை உணர்ந்து அவளின் தியாகத்தைப் போற்றி, நல்ல மகனாக அவளின் கௌரவத்தை காத்து, தன் மகளுக்கு நல்ல தகப்பனாய் மடிதாங்கி, உடன்பிறந்தவர்களையும் கரையேற்றி, இப்படி ஒவ்வொரு கட்டத்திலும் விக்ரமை நீங்கள் செதுக்கி, அவனது கம்பிரமும் ஆளுமையும், சிறிதும் பிசகாமல், அவனைத் தனித்தன்மையுடன் அழகாக உங்கள் எழுத்தால் மிளிரச் செய்து இந்தக் கதையுடன் எங்களையும் கட்டிப்போட்டு கவர்ந்து விட்டீர்கள்.<br/><br/>- தோழி பானுரேகா.}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866