வீடென்ப . . .

ஆசிரியர்: தேவிபாரதி

Category சிறுகதைகள்
Publication காலச்சுவடு பதிப்பகம்
FormatPaper Pack
Pages 208
ISBN978-93-82033-29-5
Weight250 grams
₹160.00      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereபெரிதும் ஆண்-பெண் உறவுகளை மையமாகக் கொண்டுள்ள அவரது கதைகூறல் முறை ஒரு குறுகிய வெளியில் இறுக்கமான முடிவை நோக்கி இழுத்துச் செல்லப்படும் பிரமையை ஏற்படுத்துகிறது நவீனத்துவவாதிகளில் பலருடையதையும் போல திரில்லருக்கான், கூறுகளைக் கொண்டுள் ள் அவரது கதைகள் முடிவில் அவற்றை அத்தகைய எதிர்பார்ப்புகளிலிருந்து விலக்கி முற்றிலும் வேறான, தீவிரமானதொரு பதற்றத்தை உருவாக்கும் தொனியைக் கொண்டவை.

உங்கள் கருத்துக்களை பகிர :
தேவிபாரதி :

சிறுகதைகள் :

காலச்சுவடு பதிப்பகம் :