வீட்டிலுள்ள பெண்களுக்கு ஏற்ற தொழில்கள்

ஆசிரியர்: கந்தர்வகோட்டை ராஜேந்திரன்

Category சுயமுன்னேற்றம்
Publication மணிமேகலைப் பிரசுரம்
Formatpaper back
Pages 124
Weight100 grams
₹60.00 ₹58.20    You Save ₹1
(3% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



இப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ள பல வகையான தொழில் வகைகளில், பெரும்பான்மையானவற்றைச் செய்வதற்கு எவ்விதப் பெரிய தொழில் நுட்பமோ, பயிற்சியோ தேவை இல்லை. எத்தகையோரும் அவற்றை மேற்கொள்ளலாம். எனினும் புதிதாக ஏதேனுமொன்றைச் செய்ய முற்படுவோர் முதலில் சிறிதளவு (மாதிரிக்காக) செய்து பர்த்துக்கொண்டு அதன் பிறகு பெரிய அளவிற்குச் செய்தல் நன்மையாகும். பத்து லிட்டர் அளவிற்கு ஒரு பொருளைத் தயாரித்தல் பற்றி எழுதப்பட்டிருப்பின் முதலில் ஒரு லிட்டர் தயாரிப்பதற்கான அளவில் மூலப் பொருள்களை தக்க அளவில் எடுத்துக் கொண்டு தயாரித்துப் பார்த்த பிறகு பத்து லிட்டர் தயாரிக்க வேண்டும். ஒரு சில பொருள்களைத் தயாரிக்க நூல் விளக்கம் மட்டுமின்றிக் குறிப்பிட்ட அத்தொழிலில் சில அடிப்படையான விஷயங்களைப் பயிற்சியின் மூலம் தெரிந்து கொண்டால் தான் அவற்றைச் செய்ய இயலும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
சுயமுன்னேற்றம் :

மணிமேகலைப் பிரசுரம் :