வீரப்பன் பிடியில் பதினான்கு நாட்கள்

ஆசிரியர்: பாவண்ணன்

Category வாழ்க்கை வரலாறு
Publication காலச்சுவடு பதிப்பகம்
FormatPaper Pack
Pages 216
ISBN978-93-82033-14-1
Weight250 grams
₹225.00 ₹213.75    You Save ₹11
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



அக்டோபர் 1997இல் பிரபல வனவிலங்கு புகைப்படக்காரர்களான கிருபாகர் - சேனானி இருவரும் வீரப்பனால் கடத்தப்பட்டனர். பெரிய ஆபிசர்க ளெனத் தவறுதலாகக் கடத்தப்பட்ட அவர்கள் பதினான்கு நாட்களுக்குப் பிறகு விடுவிக்கப்பட்டனர். கிருபாகர் - சேனானியிடம் உங்க ரெண்டுபேரயும் நான் கிட்நாப் , செஞ்சிருக்கேன் என அடிக்கடி முறுக்கிய மீசையுடன் நினைவூட்ட வேண்டியிருந்த வீரப்பன், "நான் “யானைங்களக் கொல்றத நிறுத்திப் பல வருஷங்களாயிடிச்சின்னு சொன்னா யாரும் நம்பறதே கெடையாது" என்று புலம்புகிற வீரப்பன், ""ஐயோ, அந்த வீரப்பன் இவன் எதுக்கு விடுதலை செஞ்சானோ? நான் என்ன பாவத்தச் செஞ்சேன். அவன் வீடு விளங்காமப் போவ" என பிணையக் கைதியின் மனைவியால் சபிக்கப்படும் வீரப்பன், இப்படி முனுசாமி வீரப்பன் (எ) வீரப்பன் தொடர்பாக தமிழில் கலை சார்ந்த முயற்சிகள் மிகவும் குறைவாகவும் போலித்தனமான பாவனைகள் அதிகமாகவும் இருப்பதை அம்பலப்படுத்துகின்றன. திரைப்படங்களில் வெளிப்படும் சமூகப் பார்வையில் தெரியும் போதாமைகளையும் சாதி உணர்வுகளையும் சுட்டிக்காட்டுகின்றன. இந்தச் சூழலில் சற்றேனும் நம்பிக்கை தரும் 'படைப்பாளிகளையும் கவனப்படுத்துகின்றன. கட்டுக்கதைகளைத் தாண்டி வீரப்பனின் உண்மையான முகம் இயல்பாக இந்நூலில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை பகிர :
பாவண்ணன் :

வாழ்க்கை வரலாறு :

காலச்சுவடு பதிப்பகம் :