வீரப்பன் வாழ்வும் வதமும்

ஆசிரியர்: என்.சொக்கன்

Category அரசியல்
Publication கிழக்கு பதிப்பகம்
Pages 136
₹90.00      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



'இந்நூல் வீரப்பன் விவகாரத்தில் எந்தச் சார்பும் எடுக்காமல் நடுநிலையுடன் அலசி ஆராய்கிறது. ஒரு சாதாரண கடத்தல்காரனாக இருந்து, கைப்பற்ற முடியாத அரசியல் செல்வாக்குடன் இருபது ஆண்டுகளுக்கு மேலாக ஒரு கிரிமினல் கோலோச்ச முடிந்தது எப்படி என்கிற பரபரப்பு மிகுந்த கதையையும் ஆதாரபூர்வமாகச் சொல்லுகிறது. This book looks at the Veerappan issue without fear or favour in an unprejudiced manner. It also tells us in an authoritative way how he raised his level from the position of an ordinary abductor to that of an envious political force for more than twenty years reigning as a criminal.

உங்கள் கருத்துக்களை பகிர :
என்.சொக்கன் :

அரசியல் :

கிழக்கு பதிப்பகம் :