வீழ்கிறேன் உனது விழியில்...

ஆசிரியர்: ஸ்ரீகலா

Category குடும்ப நாவல்கள்
Publication கல்யாணி நிலையம்
FormatPaperback
Pages 412
Weight300 grams
₹220.00 ₹198.00    You Save ₹22
(10% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866"வீழ்கிறேன் உனது விழியில்" கதையானது "கள்ளிப்பூ காதல்" கதையின் தொடர்ச்சியாக எழுதப்பட்ட கதை... அந்த கதையில் வந்த அக்ஷய் - அபி, ஆதர்ஷ் - அனி, விக்டர் - நிஷா இந்த மூன்று ஜோடிகளின் வாரிசுகளைச் சுற்றிப் பின்னப்பட்ட மென்மையான காதல் கதை இது... அக்ஷய் - அபி ஜோடி உங்கள் மனதைக் கவர்ந்தது போல் இந்த கதையின் நாயகன், நாயகியான மித்ரேஷ்வரன் - மதுவந்தி ஜோடியும் உங்கள் மனதை கவர்வார்கள் என்று நம்புகிறேன்...

உங்கள் கருத்துக்களை பகிர :
ஸ்ரீகலா :

குடும்ப நாவல்கள் :

கல்யாணி நிலையம் :