வெகுசன கத்தோலிக்கம்

ஆசிரியர்: கே. ஜெரார்டு ராயன்

Category ஆய்வு நூல்கள்
Publication காலச்சுவடு பதிப்பகம்
Formatpaper back
Pages 152
ISBN978-81-89945-60-2
Weight200 grams
₹115.00       Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



இரு பகுதிகளாக அமைந்துள்ள இந்தக் கள ஆய்வு நூலின் முதல் பகுதியில், தென் மாவட்டக் கடலோரப் பகுதிகளில் வசிக்கும் பரதவர்களின் வாழ்க்கை வட்டச் சடங்குகள், வழக்காறுகள் குறித்த கள ஆய்வுச் செய்திகள் இடம்பெற்றுள்ளன.
இரண்டாவது பகுதியில், தூத்துக்குடி மற்றும் அதைச் சுற்றியுள்ள சில பகுதிகளில் வசிக்கும் கத்தோலிக்கப் பரதவர்களிடையே வழிபடு தெய்வமாக உருவாகியுள்ள சேசுவடியான் பற்றிய தகவல்களும், நாட்டார் தெய்வ வழிபாட்டுக் கூறுகள் போலவே வெகுசனக் கத்தோலிக்க முறைமைகள் அமைந்துள்ளமையும் இந்நூலில் விரிவாகக் கூறப்பட்டுள்ளன.


உங்கள் கருத்துக்களை பகிர :
ஆய்வு நூல்கள் :

காலச்சுவடு பதிப்பகம் :