வெண்ணிற ஆடை
ஆசிரியர்:
சரவணன் சந்திரன்
விலை ரூ.110
https://marinabooks.com/detailed/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B1+%E0%AE%86%E0%AE%9F%E0%AF%88?id=1273-5369-9975-4588
{1273-5369-9975-4588 [{புத்தகம் பற்றி இந்தச் சமூகத்தின் சாம்பல் நிறப் பக்கங்கள் நாங்கள். இந்தச் சமூகம் மறக்க நினைக்கிற மனிதர்கள் நாங்கள். இந்தச் சமூகத்தை அச்சமூட்டுபவர்கள் நாங்கள். சாம்பல் மனிதர்கள் நாங்கள். சாம்பலாகிப் போன கதைகளின் மனசாட்சி. இந்தச் சமூகம் எங்களை விரும்பாவிட்டாலும் நாங்கள் இந்தச் சமூகத்தை விரும்புகிறோம். இதயத்தில் அறையும் இந்தக் கதைகளுக்காகவாவது இந்தச் சமூகத்தை விரும்புகிறோம்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866