வெண்ணிற ஆடை
ஆசிரியர்:
சரவணன் சந்திரன்
விலை ரூ.130
https://marinabooks.com/detailed/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B1+%E0%AE%86%E0%AE%9F%E0%AF%88?id=1395-7465-3422-3512
{1395-7465-3422-3512 [{புத்தகம் பற்றி சரவணன் சந்திரன் ஓராண்டிற்கு முன்பு அந்த நிகழ்ச்சியை இயக்கும் பொறுப்பை விட்டுவிட்டார். ‘ ஒரு உச்சி வெய்யில் வேளையில் உயிர்மை அலுவலக வாசலில் வைத்து ‘ ஏன் வந்துட்டீங்க?’’ என்றேன். ‘ ‘ நீங்கதான் சார் அந்த முடிவை நோக்கி என் மனதை செலுத்தினீர்கள்’’ என்றார். நான் அவரது சுருங்கிய கண்களை உறறு நோக்கினேன். பர்ஸைத் திறந்து நான் மூன்றாண்டுகளுக்கு முன்பு சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை பற்றி குங்குமத்தில் எழுதிய கட்டுரையின் பேப்பர் கட்டிங்கை எழுத்துக்காட்டினார். அது பழுப்பேறிப்போயிருந்தது.
<br/>‘ இதை ஏன் வச்சிருக்கீங்க?’’ என்று கேட்டேன். }]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866