வெளிநாடுகளில் நடந்த சுவையான நிகழ்ச்சிகள்

ஆசிரியர்: அம்பிகாசிவம்

Category பொது நூல்கள்
Publication சங்கர் பதிப்பகம்
FormatPaperback
Pages 32
Weight50 grams
₹10.00       Only 5 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866அமெரிக்காவைச் சேர்ந்தவர் எரிக் பீகல். அவர் அரிசோனாவில் மேசா நகரில் ஒரு வளர்ப்புப் பிராணிகள் விற்கும் கடையில் நீண்டநேரமாக இருந்தார். பின்னர் அவர் வெளியேறினார். அந்தக் கடையில் வைக்கப்பட்டிருந்த கேமராவில் அவர் ஐந்து பாம்புகளைதன் பேண்ட் பாக்கெட்டில் போட்டுக் கொண்டு வெளியில் செல்லும் காட்சி பதிவாகியிருந்தது.கடை உரிமையாளர் உடனே அந்த இளைஞர்மீது போலீஸில் புகார் செய்தார்.போலீஸார் விரைந்து சென்று அந்த இளைஞரை மற்றொரு கடையில் கைது செய்தார்கள்.அந்த இளைஞர் திருடியது சாதாரணப் பாம்புகள் இல்லை. அவை அரிய வகையைச் சேர்ந்தவை. அவை ஒவ்வொன்றும் சுமார் 25000 ரூபாய் மதிப்புள்ளவை என்பது விசாரணையில் தெரியவந்தது.
பணமென்றால் பாம்பைக்கூட திருடுவார்களோ?

உங்கள் கருத்துக்களை பகிர :
அம்பிகாசிவம் :

பொது நூல்கள் :

சங்கர் பதிப்பகம் :