வெள்ளி விரல்

ஆசிரியர்: ஆர்.எம்.நெளஸாத்

Category சிறுகதைகள்
Publication காலச்சுவடு பதிப்பகம்
FormatPaper Pack
Pages 136
ISBN978-93-80240-59-6
Weight200 grams
₹100.00 ₹95.00    You Save ₹5
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



இந்தக் கதைகளின் களம் - ஈழம், தாய்லாந்து, விண்வெளி. காலம் - நேற்று, இன்று, நாளையையும் கடந்த முடிவற்ற காலம். இடமும் பொழுதும் வெவ்வேறானாலும் மனிதர்கள் தமது இருப்புக்காகவும் அடையாளத்துக்காகவும் போராடுகிறார்கள். அடையாளங்கள் சில சமயம் வாழ்வை ஆபத்துக்குள்ளாக்குகின்றன. வாழ்வடையாளத்துக்காகப் பல சமயம் அபாயகரமாகப் போராட நேர்கிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஆர்.எம்.நெளஸாத் :

சிறுகதைகள் :

காலச்சுவடு பதிப்பகம் :