வெள்ளை மொழி (அரவாணியின் தன்வரலாறு)

ஆசிரியர்: ரேவதி

Category வாழ்க்கை வரலாறு
Publication அடையாளம் பதிப்பகம்
FormatPaper Back
Pages 180
ISBN978-81-7720-166-6
Weight300 grams
₹240.00 ₹232.80    You Save ₹7
(3% OFF)
Only 3 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



பெண்ணாக வாழப் போராடும் அரவானி ஒருவரின் தன்வரலாறு , இது. பெண்ணாகத் தம்மை உணர்ந்த கணம் முதல் இவரது | போராட்டம் தொடங்குகிறது. தம்மை ஒத்தவர்களைக் கண்டறிந்து அவர்களோடு ஒத்து அவர்களின் மரபுகளைக் கடைபிடித்தல், அரவானியருக்கு என விதிக்கப்பட்ட பாலியல் தொழில் சார்ந்து வாழ்தல், புரிதல் குறைபாடு காரணமாக ஒதுக்கியும் வெறுத்தும் இம்சிக்கும் குடும்பம் முதல் மனிதத் தன்மையே அற்ற காவல்துறை வரை எல்லாத் தரப்பினரோடும் ஏற்படும் சம்பவங்கள், பாலினச் சிறுபான்மையினர் பற்றிய புரிதல் கொண்டவர்களோடு இணைந்து செயல்படும் விதங்கள் என வெவ்வேறு வகை அனுபவங்களை வெளிப்படையாகப் பேசும் நூல் இது. கெட்டிதட்டிப் போன பொதுமனத்தில் அதிர்வுகளை ஏற்படுத்துவதோடு எழுத்துப் பனிதங்களைச் சிதைத்துத் தமிழ் எழுத்துலகிற்குப் புதிது வழங்கும் ஆற்றல் இதனுள் உள்ளடங்கியிருக்கிறது. |

உங்கள் கருத்துக்களை பகிர :
ரேவதி :

வாழ்க்கை வரலாறு :

அடையாளம் பதிப்பகம் :