வேங்கையே எழுக!

ஆசிரியர்: பாவேந்தர் பாரதிதாசன்

Category பொது நூல்கள்
Publication கௌரா பதிப்பக குழுமம்
FormatPaperback
Pages 128
ISBN978-93-80218-09-0
Weight100 grams
₹30.00 ₹29.10    You Save ₹0
(3% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



தமிழை ஒழிப்பவன் உலகினில் இல்லை ! தமிழை எதிர்த்தவன் வாழ்ந்ததும் இல்லை! தமிழை ஒழிக்க இந்தியை நுழைப்பவர் தம்வர லாற்றுக்கு மாசிழைப்பவர்.
இன்பத் தமிழ்மொழி உலக முதன்மொழி! இந்தி மொழியோ ஒழுங்கிலா இழிமொழி! என்ன போயினும் தமிழர்க்குத் தமிழ்மொழி! இன்னுயிர் ஆகும் வாழ்க தமிழ்மொழி! ஒருமொழி ஓரினம் கொண்டதோர் நாடு பிறன் அதில் அடிவைக்க நினைப்பதும் கேடு பெருமொழி அனைத்தும் பேரினம் அழிக்கும் பெறுவது நாடன்று தன்பிண மேடு!
தீதுற ஆள்வதோர் ஆட்சியே அன்று செந்தமிழ் நாட்டிலே இந்தியா நன்று? மோதுறும் பதவி நிலையிலா ஒன்று: முழங்காற்றங் கரைமரம் நிலைக்குமா நின்று?

உங்கள் கருத்துக்களை பகிர :
பாவேந்தர் பாரதிதாசன் :

பொது நூல்கள் :

கௌரா பதிப்பக குழுமம் :