வேதவிலாசம்

ஆசிரியர்: உதயணன்

Category நாவல்கள்
Publication கௌரா பதிப்பக குழுமம்
FormatPaperback
Pages 320
Weight400 grams
₹300.00 ₹285.00    You Save ₹15
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



என்னைப் பொறுத்தவரை எழுத்துக்கள் எல்லாமே ஓர் அவசியத்தை முன்னிட்டே தோன்றுகின்றன. அவை வெளிப்படுவதற்கு எழுத்தாளன் கருவியாகிறான். அவ்வளவுதான். அந்த வகையில் தான் வேதவிலாசமும் நாவலாக உருவாகியிருக்கிறது.
ஏதோ சிரிப்பதற்கும் அழுவதற்கும் பற்பல பிரச்சினைகளும் திருப்பங்களை உருவாக்கித் தரும் டி.வி. சீரியல்களைப் போல் அல்லாமல் சிந்தனையைத் தூண்டும் வகையிலேயே வேத விலாசத்து எழுத்துக்கள் பூத்திருக்கின்றன.
தற்காலத்திற்கு-தற்கால வாழ்வின் உயர்வுக்கு வேதவிலாசத்தில் சரியான விலாசத்தை வாசகர்கள் கண்டறியலாம். வாழ்க்கை மாறுபடுவது இயற்கை. ஆனால் அர்த்தமுள்ள விதத்தில் மாறுபடுவதுதான் சரியானவை. சிறப்பானது. அதை விளக்கும் கலியுக வேதத்தை இந்த வேத விலாசத்தில் வாசகர்கள் காணலாம்.
எப்போதும்போல இந்த நூலையும் பகவான் ரமணர் அவர்களுக்கே அர்ப்பணம் செய்கிறேன்.

-உதயணன்.

உங்கள் கருத்துக்களை பகிர :
உதயணன் :

நாவல்கள் :

கௌரா பதிப்பக குழுமம் :