வேலைக்குப் போகாமல் வாழ்வது எப்படி?
ஆசிரியர்:
பதிப்பகக் குழு
விலை ரூ.35
https://marinabooks.com/detailed/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%3F?id=1367-0738-0347-5202
{1367-0738-0347-5202 [{புத்தகம்பற்றி விடிகாலையில் எழுந்து, அலுவலகம் போய், இரவு வரை உழைத்து, வாரம் ஒருநாள் விடுமுறையில் உறங்கி எழுந்து, சாப்பாடு, தூக்கம், மகிழ்ச்சி எதுவும் உங்கள் கையில் இல்லாமல், யாருக்காக வாழ்கிறீர்கள் நீங்கள்? உண்மையிலேயே மனிதனுக்கு உழைக்கப் பிடிக்கிறதா? விளையாட்டும் இன்பமும்தானே ஆதி மனிதனின் தேவையாக இருந்தது? ஒரு காலத்தில் நாடு விட்டு நாடு போய் அடிமைகளை விலைக்கு வாங்கினார்கள். இன்றோ ஒவ்வொருவரும் நம்மை அடிமைகளாக விற்றுக்கொண்டிருக்கிறோம். அடிமை களாக ஆவதற்கு நம்மை நாமே கல்வி கற்று, திறன் களைப் பெருக்கித் தயார்ப்படுத்திக் கொண்டிருக் கிறோம். உழைப்பின் நுகத்தடியில் விரும்பி கழுத்தைக் கொடுக்கும் மாடுகள் நாம். தப்ப முடியாது நம்மால். குறைந்த பட்சம் இந்த உண்மை நிலையை அறிந்து கொள்ளலாமே? உழைப்பை எதிர்க்கோணத்தில் அணுகும் கட்டுரைகளுக்காக இந்த குறுநூலை வாசியுங்கள்! }]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866