வ.ஐ. சுப்பிரமணியம் கட்டுரைகள் 1

ஆசிரியர்: ஜெயா அரிகரன்

Category கட்டுரைகள்
Publication அடையாளம் பதிப்பகம்
FormatPaper Back
Pages 216
ISBN978-81-7720-079-9
Weight250 grams
₹160.00 ₹128.00    You Save ₹32
(20% OFF)
Only 4 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



வியாசர் மகாபாரதத்தைத் திட்டம் செய்து வெளியிடும் ஆசிரியர் வணிக சக்தங்கர் தமது முன்விளக்கக் குறிப்பில் இரு பிரதிக் குடும்பங்கணைக் குறிப்பிட்டுள்ளார்.!
தயாது திட்டப் பதிப்பிற்குப் பயன்படுத்திய ஐம்பத்து ஒன்பது ஓலைப் பிரதிகளில் முப்பத்து மூன்று பிரதிகள் தமிழ்நாடு, கேரளம், கர்னாடகம், ஆந்திரம் ஆகிய தென்னக மாநிலங்களைச் சேர்ந்தவை. அவர் பயன்படுத்திய மொத்தப் பிரதிகளில் அவை 56 சதமானமாகும். தென்னகத்தில் இருந்து கிடைத்த ஓலைப்பிரதிகளில் இருபது - அதாவது 61 சதமானம் தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூல் நிலையத்தைச் சார்ந்தவை. அந்த நூல் நிலையம் ஒன்றுதான் தமிழ்நாட்டின் பிரதிகளைக் காப்பாற்றிய இடமாக சக்தங்கர் குறிப்பிடுகிறார். தஞ்சாவூர் ஏடுகளிற் பெரும்பாலானவை கிரந்தத்தில் எழுதப்பட்டவை. சில தேவநாகரி அல்லது தெலுங்கு எழுத்தில் எழுதப்பட்டுள்ளன. மகாபாரதப் பிரதிகளில் மிகவும் நீளமானது தஞ்சாவூரில் இருந்து கிடைத்த, கிரந்த லிபியில் எழுதிய ஏடாகும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
கட்டுரைகள் :

அடையாளம் பதிப்பகம் :