ஸ்மார்ட் போனில் சூப்பர் உலகம்

ஆசிரியர்: காம்கேர் கே.புவனேஸ்வரி

Category அறிவியல்
Publication சூரியன் பதிப்பகம்
Formatpaperback
Pages 184
ISBN978-93-85118-85-2
Weight250 grams
₹140.00 ₹133.00    You Save ₹7
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866இவர் Compcare Software Pri சாஃப்ட்வேர் தயாரிப்பு நிறுவனத்தின் -- MD ஆக கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக செயல் பட்டு வருகிறார். இவரது நிறுவனத்தில் சாஃப்ட்வேர்கள் தயாரித்தல், வெப்சைட்டுகள் வடிவமைத்தல், மல்டிமீடியா அனிமேஷன் சி.டி.கள் தயாரித்தல், கல்வி, இலக்கியம், ஆன்மிகம் எனப் பல்துறை சார்ந்த இ-புத்தகங்களை உருவாக்குதல், ஆவணப்படங்கள் தயாரித்து வெளியிடு தல் போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் மூலம் ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பையும் வழங்கியுள்ளார்.
கம்ப்யூட்டர் துறை சார்ந்த சாஃப்ட்வேர், ஹார்டுவேர், இன்டர்நெட் பற்றி 100-க்கும் மேற்பட்ட நூல்களைத் தமிழில் எழுதியுள்ளார். இவர் எழுதிய நூல்கள் பல பல்கலைக்கழகங்களைச் சார்ந்த கல்லூரிகளில் பாடத் திட்டமாக உள்ளன. நம் நாட்டில் கம்ப்யூட்டர் தொழில் நுட்பம் அறிமுகம் ஆகத் தொடங்கிய 1992களிலேயே தமிழையும் கம்ப்யூட்டரையும் இணைத்து சாஃப்ட்வேர்கள் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வெற்றி பெற்றதால், 'தமிழையும் கம்ப்யூட்டரையும் இணைத்த முதல் தொழில் நுட்ப வல்லுநர்' என்ற விருதைப் பெற்றுள்ளார்.

உங்கள் கருத்துக்களை பகிர :
காம்கேர் கே.புவனேஸ்வரி :

அறிவியல் :

சூரியன் பதிப்பகம் :