ஸ்ரீநாராயண சித்தரின் ஜோதிட உபதேசங்கள்

ஆசிரியர்: ஸ்ரீ நாராயண சித்தர்

Category ஜோதிடம்
Publication மணிமேகலைப் பிரசுரம்
FormatPaperback
Pages 272
Weight200 grams
₹160.00 ₹150.40    You Save ₹9
(6% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866நமது ஜெகத் குரு பகவான், ஸ்ரீ ஆதி நாராயண சித்தர் பரமாத்மா பிரம்ம நித்திய பிரம்ம ஸ்ரீ சித்தானந்த பரம உபதேச வேத வாக்கே, ஸ்ரீ நாராயண சித்தரின் உபதேசம் என்ற திருநாமத்தின், பரம ஜெகத் குரு பகவான் சர்வாச்சாரியாக வடிவு பெற்று உள்ளது, இந் நூல். சகல சாஸ்திர வேத பவித்ர காயத்ரி அருள் பெற்றது. இந் நூலில் ஜோதிட மர்ம ரகசியம், ஜோதிட கிரக சேர்க்கை ரகசியம், அந்தரங்க ரகசியம், காயத்ரி மகா மந்திரம் மேலும் நாம் எதிர்பார்க்கும் ஜோதிட ரகசியம் அடங்கி உள்ளது. மேலும் ஜோதிடப் பாவை, ஆருட ரகசியம், பகவத் பரம வேத மொழி, பொன்மொழிகள், பரம ஞான சித்தான உபதேசம் நிறைந்து உள்ளது. ஆம், இந்நூல், சர்வாச்சார்ய ஜோதிடதத்புருஷன், ஜோதிட சர்வ பிரம்ம ரிஷி, ஜோதிட சர்வ ஆச்சார்ய என திருப் பெயர் சூட்டலாம். நமது குரு பகவான் பவித்ர காயத்ரி நாயக பரம சித்தம், ஸ்ரீ மந்ர நாராயண கபில பிரம்மயோகி பரம அங்கிஷ தத்புருஷோத்ம பிரம்ம ரிஷிய பரம குரு ஸ்ரீ ஆதி நாராயண சித்தர் வைஷ்ணவாச்சார்யா பரம பாதம் நமஸ்து, ஓம் நமோ நாராயணாய ஓம்ஸத்தத்.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஜோதிடம் :

மணிமேகலைப் பிரசுரம் :