ஸ்ரீராமகிருஷ்ணர் வாழ்கையும் உபதேசங்களும்

ஆசிரியர்: சுவாமி தபஸ்யானந்தர்

Category வாழ்க்கை வரலாறு
Publication ராமகிருஷ்ண மடம்
FormatPaperback
Pages 239
ISBN978-81-7120-034-6
Weight150 grams
₹60.00 ₹56.40    You Save ₹3
(6% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866ஸ்ரீராமகிருஷ்ணர் எதனைப் போதித்தார்? உபதேசங்கள் வாயிலாகக் கற்பித்ததை விட வாழ்வாங்கு வாழ்ந்த தம் வாழ்க்கையின் மூலமாக அதிகமாகக் கற்பித்தார். பின்வரும் சுருக்கமான தொகுப்பு ஒரு குறிப்பிட்ட சமயக் கோட்பாடு என்று கொள்ளலாகாது. ஏனெ னில் ஸ்ரீராமகிருஷ்ணர் ஒரு தனிப்பட்ட சமயக் கொள்கையைப் போதிக்கவில்லை. தம்முடைய உபதேசங்களையும் விரிவாக விளக்கவும் இல்லை . ஆனால் சமயக் கோட் பாடுகளை விரிவாகக் கற்பதற்கு வழி வகுத்தார்…

உங்கள் கருத்துக்களை பகிர :
சுவாமி தபஸ்யானந்தர் :

வாழ்க்கை வரலாறு :

ராமகிருஷ்ண மடம் :