ஸ்ரீராமானுஜர் ஆயிரம் காணும் அற்புதர்

ஆசிரியர்:

Category வாழ்க்கை வரலாறு
Publication தி இந்து
FormatPaperback
Pages 240
Weight500 grams
₹300.00 ₹285.00    You Save ₹15
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



ஸ்ரீராமானுஜர் என்ற நாமம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஆகர்ஷணம் செய்யத் தொடங்கி இன்ற வரை ஈர்த்துக் கொண்டு இருக்கிறது. இந்த தெய்வீகப் பயணத்தில் "தமிழ் திசை பதிப்பகம் தனது முதல் அடியை எடுத்து வைத்து, அந்த மகானின் திருவடியைப் பற்றி உய்வதற்கான வழியைச் சொல்லும் பெரும் பேறு பெற்றுள்ளது. ஸ்ரீராமானுஜர் - ஆயிரம் காணும் அற்புதர் என்ற தலைப்பிலான இப்புத்தகம் உருவாக உறுதுணை நின்றோர் சிநேகம். அதில், முனைவர் இரா. அரங்கராஜன் மற்றும் வேளுக்குடி ஸ்ரீ உ.வே. கிருஷ்ணன் ஆகியோரின் பங்கு தனித்துக் குறிப்பிட வேண்டிய ஒன்று. ஸ்ரீராமானுஜரின் பல்வேறு பரிமாணங்களில் எதையெல்லாம் கட்டுரை ஆக்கலாம் என்பதில் தொடங்கி, யாரிடமெல்லாம் அக்கட்டுரைகளைக் கேட்டுப் பெறலாம் என்பது வரை இருவருமே தங்கள் ஆழ்ந்த ஞானத்தைப் பகிர்ந்து கொண்டார்கள். பல்வேறு ஆன்மிகப் பணிகளுக்கு நடுவில்... இப்புத்தகத்தில் இடம் பெற்ற கட்டுரைகளையும், புகைப்படங்கள் மற்றும் ஓவியங்களை யும் மேற்பார்வையிட்டு, அவற்றை செம்மைப்படுத்திக் கொடுத்து அரும் தொண்டு புரிந்தார் முனைவர் இரா.அரங்கராஜன். இருவருமே அற்புதமான கட்டுரைகளையும் எழுதிக் கொடுத்து நூலுக்கு மதிப்பு கூட்டி இருக்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பகிர :
வாழ்க்கை வரலாறு :

தி இந்து :