ஸ்ரீ அகத்தியர்

ஆசிரியர்: பாட்டுச்சித்தர் ஓம்சக்தி நாராயணசாமி சீர்காழி

Category ஆன்மிகம்
Publication ஸ்ரீ மனோன்மணி சித்தர் பீட அறக்கட்டளை
FormatPaper Back
Pages 242
Weight350 grams
₹200.00 ₹180.00    You Save ₹20
(10% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereசெந்தமிழ் மொழியில் முதன்முதலாக இயற்றப்பட்ட நூல் அகத்தியம் ஆகும். அதுபோல் சித்தர் வழியில் அகத்தியர் ஆக்கிப்படைத்து உலகிற்கு கொடுத்த நூல்கள் ஆயிரமாயிரமாக உள்ளது. அகத்தியனைப் போல் பனைஏட்டில் எழுதிவைத்து இப்பாருக்கு அளித்த சித்தன் எவரும் இல்லை எனப் பாராட்டுவார் ஸ்ரீகாகபுசுண்டப் பெருமான். அட்டமா சித்திகளையும் அடையும் எல்லா வழிகளையும் வகுத்து நூல்களாக்கி வழங்கியவர் அகத்தியப் பெருமான். அவை எல்லாம் காலபோக்கால் மறைந்துப்போய் மறைவாகவே இருந்து கொண்டுள்ளது. தமிழ்க் கடவுளான முருகனையே முதல்குருவாகவும் மூலப்பொருளாகவும் கண்டு அவர் யாத்த நூல்கள் அளவிட முடியாதவை.அவைகளை எல்லாம் கண்டுபிடித்து வெளிக்கொண்டு வந்து ஆராய்ச்சி செய்தால் இவ்வுலகமே பயன்பெறும் விசயங்கள் அத்தனையும் கிடைக்கும். இந்நூலில் அகத்தியர் பெருமைகூறும் சில செவிவழிக் கதைகளையும் அவர் அருளிய சில ஞான அமுதப் பாடல்களுக்குரிய விளக்கங்களையும் தொகுத்து அகத்தியப் பெருமான் திருவடிகளில் சமர்பிக்கின்றேன்.

உங்கள் கருத்துக்களை பகிர :
பாட்டுச்சித்தர் ஓம்சக்தி நாராயணசாமி சீர்காழி :

ஆன்மிகம் :

ஸ்ரீ மனோன்மணி சித்தர் பீட அறக்கட்டளை :