ஸ்ரீ பாம்பாட்டிச் சித்தர் தேடலும் பாடலும்

ஆசிரியர்: பாட்டுச்சித்தர் ஓம்சக்தி நாராயணசாமி சீர்காழி

Category ஆன்மிகம்
Publication ஸ்ரீ மனோன்மணி சித்தர் பீட அறக்கட்டளை
Formatpaper back
Pages 168
Weight250 grams
₹150.00 ₹127.50    You Save ₹22
(15% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



தன்னை அறிய தனக்கொரு கேடில்லை

அறியாமல் தானே கெடுகின்றான் தன்னை
அறியும் அறிவை அறிந்தபின் தன்னையே
அர்ச்சிக்கத் தானிருந்தானே
- திருமந்திரம்.
என் அன்பிற்குரிய ஆசான் பாட்டுச் சித்தர் ஐயாவின் "ஸ்ரீ பாம்பாட்டிச் சித்தர் தேடலும் பாடலும்” என்னும் இந்த அரிய நூலிற்கு அடியவனை முன்னுரை எழுதச் சொல்லி ஆணையிட்டதால் இதனை எழுதி அவரிடம் சமர்ப்பிக்கின்றேன். இந்நூல் சித்தர் நெறியில் வாழ்வோருக்கும் யோக ஞான தவ சாதகர்களுக்கும் அரிய பொக்கிஷம். உலகியலில் இருப்போர்க்கும் இது உற்ற துணையாய் இருந்து உபதேசிப்பதை படித்து அறிந்து கொண்டு பயனடையச் செய்யும் நூல்.

உங்கள் கருத்துக்களை பகிர :
பாட்டுச்சித்தர் ஓம்சக்தி நாராயணசாமி சீர்காழி :

ஆன்மிகம் :

ஸ்ரீ மனோன்மணி சித்தர் பீட அறக்கட்டளை :