ஸ்ரீ மஹாபாரத ஸாரம்

ஆசிரியர்: அண்ணா சுப்ரமணியன்

Category ஆன்மிகம்
Publication ராமகிருஷ்ண மடம்
FormatPaperback
Pages 1007
ISBN978-81-7120-998-X
Weight1.10 kgs
₹250.00 ₹235.00    You Save ₹15
(6% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866இராமாயணமும், மஹாபாரதமும் பாரத நாட்டின் இரண்டு இதிஹாசங்கள் ஆகும். இதில் மஹாபாரதம் ஐந்தாம் வதம் என்று புகழப்படுகின்ற அளவிற்குப் பெருமைப் பெற்றது. மஹாபாரதத்தில் சொல்லப்படாத நீதிகளோ நியாயங்களோ, விவரிக்கப்படாத மனித உணர்ச்சிகளோ, காட்டப்படாத மனித சித்திரங்களோ இல்லை. ஸ்ரீமத் பகவத் கீதை இந்த மஹாபாரதத்திலேயே அமைந்துள்ளது.மஹாபாரதத்தின் முக்கிய சுலோகங்களைத் தொடர்பு விடாமல் தொகுத்து இந்த நூலில் தந்திருக்கிறார் ஸ்ரீ அண்ணா . தமிழிலும் வட மொழியிலும் ஒப்பற்ற புலமை படைத்த அவர் சமய இலக்கியத்தில் செய்துள்ள பணி ஈடிணையற்றது. அவரது மிக அதிகமான நூல்களை எமது மடத்திலிருந்தே வெளியிட்டுள்ளோம்.
ஸ்ரீஅண்ணாவின் 'வால்மீகி ராமாயண ஸாரம்' ஏற்கனவே எமது மடத்திலிருந்து வெளிவந்துள்ளது. தற்போது ‘மோஹாபாரத ஸாரம்' வெளிவருகின்றது. இந்த நூல் ஸ்ரீ அண்ணாவின் கடைசி நூலாகும். இதுவும் மடத்திலிருந்து வெளிவர வேண்டும் என்று அவர் விரும்பினார். அவரது கடைசிப் பணியான இந்த நூல் அவரது பணிகளுக்கு ஒரு மகுடமாக விளங்கும் என்பதில் பயமில்லை .

உங்கள் கருத்துக்களை பகிர :
அண்ணா சுப்ரமணியன் :

ஆன்மிகம் :

ராமகிருஷ்ண மடம் :