ஸ்ரீ மாதா அமிர்தானந்தமயி வாழ்வும் வாக்கும்
ஆசிரியர்:
கீர்த்தி
விலை ரூ.40
https://marinabooks.com/detailed/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE+%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D?id=1754-0396-0131-4994
{1754-0396-0131-4994 [{புத்தகம் பற்றி பக்தியாய் உருகிடும் அன்பர்க்கு விந்தையாம் யுக்தியாய் வாழ்ந்திட வழிகாட்டும் அருட்பெருஞ் சக்தியாய் நிற்பவா எல்லையாம் பேரின்ப முக்தியாய் இருப்பது நின்பாதம் நிர்மலமே! 1991-ம் ஆண்டு நவம்பர் மாதம் ஒரு ஞாயிற்றுக் கிழமை முதன் முதலில் அம்மாவைப் பார்க்கச் செல்லும் அற்புத வாய்ப்புக் கிடைத்தது எனக்கு. என்னை அழைத்துப் போனவர் அம்மாவைப் பற்றியோ அவரின் சேவை பற்றியோ எதுவும் சொல்லவில்லை. கோயிலுக்குப் போகிறோம் என்று சொல்லியே கூட்டிப்போனார்.
<br/>கருநாகப்பள்ளி என்ற கிராமத்திற்குள் போனது. அங்கு ஒரு காயல் (கடலும் கரையும் கலக்கும் கழிமுகப் பகுதி)கரையில் நின்றது. கோயிலுக்குப் போக வேண்டு மென்றால் இங்கிருந்து ஓடத்தில்தான் செல்ல வேண்டும் என்றார்கள். வழக்கமாக அவர்கள் போகும் முறையும் அதுதான். அங்கு அவர் காட்டியது கோயில் அல்ல. ஸ்ரீ மாதா அமிர்தானந்த மயி தேவியின் ஆசிரமக் கட்டடம்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866