ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம ஸ்தோத்ரம்

ஆசிரியர்: பதிப்பகக் குழு

Category ஆன்மிகம்
Publication பாரதி பதிப்பகம்
FormatPaperback
Pages 80
Weight50 grams
₹18.00 ₹17.10    You Save ₹0
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாம ஸ்தோத்ரம்:

இடர்தரு தொல்லை இனிமேல் இல்லைஎன்றுநீ சொல்லிடுவாய்
சுடர்தரு அமுதே சுருதிகள் கூறிச்சுகமது தந்திடுவாய்
படர்தரு இருளில் பரிதியாய் வந்து பழவினை ஓட்டிடுவாய்
ஜயஜய சங்கரி கௌரி க்ருபாகரி -துக்க நிவாரணி காமாக்ஷி !
ஜய ஜய பாலா சாமுண்டேச்வரி
ஜய ஜய ஸ்ரீதேவி ஜய ஜய துர்கா ஸ்ரீ பரமேச்வரி ஜய ஜய ஸ்ரீதேவி
ஜய ஜய ஜயந்தி மங்களகாளி ஜய ஜய ஸ்ரீதேவி
ஜயஜய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாக்ஷி!

உங்கள் கருத்துக்களை பகிர :
பதிப்பகக் குழு :

ஆன்மிகம் :

பாரதி பதிப்பகம் :