ஸ்ரீ வீரப்பிரம்மேந்திரர் : வாழ்க்கை வரலாறும் தீர்க்கதரிசனமும்
ஆசிரியர்:
எஸ். சந்திரசேகர்
விலை ரூ.225
https://marinabooks.com/detailed/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D+%3A+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D?id=1251-0297-2128-5237
{1251-0297-2128-5237 [{புத்தகம் பற்றி "சுமார் ஆயிரம் வருடங்களுக்கு முன் ஆந்திராவில் வாழ்ந்த மகான் ஸ்ரீ போதுலூரி வீரப்பிரம்மேந்திர சுவாமியின் வாழ்க்கை வரலாறையும், அவர் உரைத்த தீர்க்கதரிசனத்தையும் தமிழில் வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம். திருமாலின் அவதாரமான இம்மகானின் திவ்ய சரிதத்தை நூலாசிரியர் திரு. எஸ். சந்திரசேகர் திறம்பட எழுதிய விதத்தை பார்க்கும்போது, மகான் வாழ்ந்த காலத்திற்கே நம்மை கூட்டிச் செல்வதைப் போன்ற உணர்வு மேலோங்குகிறது. பக்கம் தோறும் மெய்ஞானம், தத்துவம், பக்தி, அர்பணிப்பு, ஆச்சரியம், என எல்லாம் கலந்த பரவசமே நிலைக்கிறது."}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866