ஹாலிவுட்டை கலக்கியவர்கள்

ஆசிரியர்: ஆதனூர் சோழன்

Category சினிமா, இசை
Publication நக்கீரன் பதிப்பகம்
FormatPaperback
Pages 178
Weight150 grams
₹125.00 ₹100.00    You Save ₹25
(20% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



இதுவரை அதிகமாக ஆஸ்கர் விருதுகளை பெற்ற நடிகைகள், அதிகமுறை ஆஸ்கர் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்ட நடிகைகள், தங்களுடைய தனித்தன்மை காரணமாக ஹாலிவுட் திரையுலகில் முத்திரை பதித்தவர்களின் சுருக்கமான வாழ்க்கைக்கதை. வெறுமனே சுவாரசியத்துக்காக மட்டும் எழுதப்பட்ட புத்தகமல்ல இது. ஏதேனும் ஒருவகையில் வாசகர்களுக்கு உபயோகமாக இருக்கும். அதே சமயம், சுவாரஸ்யமாகவும் இருக்கும். ஆஸ்கர் விருது பெறும் நடிகர்களோ, அல்லது நடிகைகளோ, அந்த விருதைப் பெறுவதற்கு எப்படியெல்லாம் உழைக்கிறார்கள் என்பதை இந்த நூல் தெளிவுபடுத்தும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஆதனூர் சோழன் :

சினிமா, இசை :

நக்கீரன் பதிப்பகம் :